குழந்தையின் தலை சூட்டை குறைக்கும் மாதுளையின் மருத்துவம்

தேவையான பொருள்

மாதுளை பழம்50கிராம்
பால்100 மி.லி

செய்முறை ​

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு மாதுளை பழத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  •  மேலும் 100 மி.லி பாலை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் அரைத்த மாதுளை பழத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இதனை காலை வேளைகளில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் தலை சூட்டை குறைக்க முடியும்.மேலும் இந்த மருத்துவம் மிகவும் எளிய வழி மருத்துவம் ஆகும்.