கண் குறைபாடு தீர எளிய வழிமுறை

தேவையான பொருள்

புடலங்காய் 100 கிராம்
கேரட் 50 கிராம்
பூண்டு(பற்கள்) 1
சீரகம் 10 கிராம்
மிளகு 10 கிராம்
மஞ்சள் தூள் 5 கிராம்
முருங்கை கீரை இலை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு புடலங்காயை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.இதை போல கேரட்யையும் நறுக்கிக்கொள்ள வேண்டும்.
  • நறுக்கிய பொருட்களை சிறிதளவு தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் பூண்டு, முருங்கை கீரை இலை மற்றும் அரைத்த கறிவேப்பிலை இலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  •  மேலும் வேக வைத்த பொருட்களுடன் சீரகம்,மிளகு தூள் மற்றும் கால் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான சூப்பை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.
முருங்கை கீரை
கறிவேப்பிலை
பூண்டு
மஞ்சள் தூள்
மிளகு தூள்
சீரகம் தூள்