தொப்பையை நிரந்தரமாக குறைக்க கூடிய ஒர் அற்புதமான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

கறிவேப்பிலை சிறிதளவு
இஞ்சி 20 கிராம்
பூண்டு (பற்கள்) 3 அல்லது 4
பால் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கறிவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு (பற்கள்) ஆகிய மூன்று வகையான பொருட்களையும் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் 100 மி.லி பாலை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.மேலும் வடிகட்டிய பாலுடன் அரை தேக்கரண்டி அரைத்த பொருட்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான பாலை வாரம் இரண்டு முறை குடிப்பதால் தொப்பையை நிரந்தரமாக குறைக்க முடியும்.