பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்

தேவையான பொருள்

சோற்று கற்றாழை50 கிராம்
தயிர்சிறிதளவு
சீரகம்10 கிராம்
மிளகு3 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 7-8 முறை  நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
  • பிறகு சீரகம் மற்றும் மிளகு நன்கு அரைத்து கொள்ளவும்.
  • நறுக்கிய கற்றாழையை அரைத்த சீரகம் மற்றும் மிளகு உடன் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • மேலும் மேலும் இந்த கற்றாழை சாற்றுடன் 100 மி.லி தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.