ஆண்மை குறைபாடுகளில் இருந்து விடுதலை பெற

தேவையான பொருள்

பால் 100 மி.லி
பாதாம் 5 எண்ணிக்கை
மிளகு 6 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பாதாம் பருப்பு மற்றும் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • 100 மி.லி பாலை  ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த பாலுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • இந்த பாலை இரவு தூங்கும் ஒரு மணி நேரம் முன்பு குடிக்கவும்.
  • இவ்வாறு குடித்து வந்தால் ஆண்மை குறைபாடுகளில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறலாம்.