முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு தூதுவளை பழத்தை நன்கு கழுவி அதனை இரண்டாக வெட்டி 30 மி.லி தேனில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு உலர வைக்க வேண்டும்.
இவ்வாறு உலர வைத்த தூதுவளை பழத்தை தினந்தோறும் காலை மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகளில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி இருமல் வராமல் முற்றிலுமாக தடுக்க முடியும்.
மேலும் இந்த மருத்துவம் மிகவும் எளிய வழி மருத்துவம் ஆகும்.