இரத்த சோகையை சரி செய்யும் வாழைப்பழம்

தேவையான பொருள்

வாழைப்பழம்2 எண்ணிக்கை
தேன்சிறிதளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வாழைப்பழத்தை சிறிய துண்டாக வெட்டிக்கொள்ளவும்.
  • வெட்டிய வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு ஊற வைக்கவும் .
  • இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
  • மேலும் தினந்தோறும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் முற்றிலுமாக நீங்கும்.

 மற்றோரு வழிமுறை 

10 பாதாம் பருப்பை இரவில் ஊற வைத்துவிட்டு காலையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை உடலை விட்டு முற்றிலுமாக நீங்கும்.பாதாம் இரத்தசோகைக்கு ஒரு முக்கிய இயற்கை மருந்தாக விளங்குகிறது.

தேன்
வாழைப்பழம்