நீரிழிவுக்கு மூலிகைக் கூட்டு மருந்து October 27, 2023 | No Comments தேவையான பொருள் ஆவாரம்பூ100 கிராம்வெந்தயம்100 கிராம்மாந்துளிர்50 கிராம்வில்வம்200 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.இவைகளை தனித்தனியே தூள் செய்து ஒன்றாகக் கலந்து கொள்ககாலை, மதியம், இரவு மூன்று வேளை உணவுக்குப்பின் தொடர்ந்து உட்கொண்டால்,நீரிழிவினால் ஏற்பட்ட உடல் மெலிவு, உடல் எரிச்சல், நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும். ஆவாரம்பூ Buy now வெந்தயம் Buy now மாந்துளிர் Buy now வில்வம் Buy now Related posts:நுரையீரல் கோளாறுகள் நீங்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்கால் வலி மற்றும் நரம்பு வலி குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்மூட்டு வலி சரியாக ஒரு எளிதான தமிழ் மருத்துவம்நரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம்