குதிகால் வலிக்கு மிகவும் எளிய நிரந்தர தீர்வு

தேவையான பொருள்

வாத கேசரி தைலம் 20 மி.லி
நொச்சி இலை ஒரு கைப்புடி அளவு
கோதுமை தவிடு 20 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு 20 மி.லி மைனர் தைலம் லேசாக சூடுபடுத்தி குதிகால் வலி உள்ள இடத்தில் தடவி விட வேண்டும்.
  • மேலும் நொச்சி இலை மற்றும் கோதுமை தவிடு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.
  • இவ்வாறு வறுத்து எடுத்த பொருட்களை ஒரு வெண்மையான துணியில் வைத்து கட்டி குதிகால் வலி உள்ள இடத்தில் ஒத்தனம் கொடுத்து வந்தால் குதிகால் வலி முற்றிலுமாக நீங்கி விடும்.
நொச்சி இலை
கோதுமை தவிடு
வாத கேசரி தைலம்