பார்வை திறன் மேம்படுத்த உதவும்

தேவையான பொருள்

முளைகட்டிய பயிர்ஏதாவது 5
பூண்டுதேவைக்கேற்ப
வெங்காயம்தேவைக்கேற்ப
தனியாதேவைக்கேற்ப
 சீரகம்தேவைக்கேற்ப
மிளகுதேவைக்கேற்ப

கொத்தமல்லி தழை

தேவைக்கேற்ப

செய்முறை

  • முளைகட்டிய பயிர் ஏதாவது 5 பயிர்கள் வேகவைத்து கொள்ளவும் .

  • பூண்டு, வெங்காயம், தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை விழுதாக அரைக்கவும் .

  • சிறிது எண்ணை விட்டு விழுதை வதக்கி வைத்து கொள்ள வேண்டும் .

  • பயறை தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .

  • கொதிக்க தொடங்கியதும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இரக்கவும்.

  • பின்னர் கொத்தமல்லி தழையை சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும்.