காய்ச்சலை குணப்படுத்தும் எளிய வகை மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

துளசி இலை தேவையான அளவு
இஞ்சி 20 கிராம்
தேன் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • தேவையான அளவு துளசி இலையை எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த துளசி இலையை நன்கு பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இதை போல இஞ்சி நன்கு கழுவி அதன் தோலை நீக்கி அரைத்து அதன் சாற்றையும் சேகரித்துக்கொள்ளவும்.
  • இந்த இரண்டு வகையான சாற்றுடன் 10 மி.லி தேன் சேர்த்து காலை மற்றும் மாலை குடித்து வந்தால் காய்ச்சல் நீங்கும்.