இதயத்தை காக்கும் வேர்க்கடலை எள்ளுப்பொடி October 28, 2023 | No Comments தேவையான பொருள் வெள்ளை எள்தேவைக்கேற்பகாய்ந்த மிளகாய்தேவைக்கேற்பவேர்க்கடலைதேவைக்கேற்பஉப்புதேவைக்கேற்பபெருங்காயத்தூள்தேவைக்கேற்ப Find Where To Buy These Items செய்முறை வெள்ளை எள்ளை நன்றாக பொரித்து வாசனை வரும் வரை அரைத்து பின் ஆர வைக்கவும் .இதே போல் காய்ந்த மிளகாயையும் வருத்து கொள்ளவும் .இரண்டும் நன்றாக ஆரியதுடன் வருத்த வேர்க்கடலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொடித்து கொள்ளவும் .இப்போது வேர்க்கடலை எள்ளு பொடி ரெடி .சாதத்துடன், தோசை இட்லிக்கும் தொட்டு சாப்பிடலாம். Related posts:பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை சரி செய்ய உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்தைராய்டு நோயை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்பெண்களுக்கு உடலில் ஏற்படும் நீர்க்கட்டி கரைய இயற்கை வைத்தியம்