பொடுகை விரட்ட உதவும் சின்ன வெங்காயம்

தேவையான பொருள்

சின்ன வெங்காயம்10 எண்ணிக்கை
தயிர்50 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சின்ன வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய வெங்காயத்தை 50 மி.லி தயிருடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
  • சில வாரங்களிலேயே பொடுகு பிரச்சினை தீரும்.