தொடர் விக்கல் நிற்க ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள்

ஏலக்காய் சிறிதளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஏலக்காய் இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • இதனுடன் இடித்த ஏலக்காய் பொடியையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் சூடுபடுத்தவும்.
  • இந்த நீரை குடித்து வந்தால் விக்கல் நீங்கும்.

மற்ற வழிமுறைகள் 

  •  சிறிதளவு கடுகு எடுத்துக்கொண்டு அதனுடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொடர் விக்கல் நீங்கும். 
  • இதை போலவே சிறிதளவு தயிர் உடன் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொண்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் விக்கல் முழுமையாக நீங்கும்.
ஏலக்காய்
தண்ணீர்