உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு எளிமையான வழி

தேவையான பொருள்

தண்ணீர் 100 மி.லி
நெல்லிக்காய் பொடி 10 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு சூடுபடுத்தப்பட்ட நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் நீருடன் நெல்லிக்காய் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இந்த தேநீரை தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

குறிப்பு கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

நெல்லிக்காய் பொடி
தண்ணீர்