உயர் இரத்த அழுத்தத்தை முழுமையாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

முருங்கை இலை ஒரு கைப்புடி அளவு
சீரகம் 25 கிராம்
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு முருங்கை இலையை நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு முருங்கை இலையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு முருங்கை இலை சாற்றை மட்டும் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சாறுடன் சீரகம் சேர்த்து 1 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
  • ஊற வைத்த பொருட்களை சூரிய ஒளியில் 5 மணி நேரம் உலர வைக்கவும்.
  • மேலும் உலர வைத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • ஒரு தேக்கரண்டி அரைத்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிதளவு தேன் சேர்த்து தொடர்ந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்தஅழுத்தத்தை முழுமையாக நீக்க முடியும்.
முருங்கை இலை
தேன்
சீரகம்