வாய் புண் குணமாக உதவும் கற்றாழை மருத்துவம் August 5, 2020 | No Comments தேவையான பொருள் கற்றாழை 25 கிராம் கடுக்காய் பொடி 25 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கடுக்காய் நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு 7-8 முறை நன்கு கழுவ வேண்டும்.பிறகு கற்றாழை உட்பகுதி மற்றும் கடுக்காய் தோல் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு பசை தன்மை போன்று அரைக்கவும்.இதனை வாயின் வெளிப்புறத்தில் தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு முறை பூசி வந்தால் வாய் புண் முற்றிலுமாக குணமாகும்.இது மிகவும் எளியவகை மருத்துவம் ஆகும். கற்றாழை கடுக்காய் பொடி Related posts:உடனே தலை சுற்றல் நிற்பதற்கு ஒரு எளிதான பாட்டி வைத்தியம்கடுமையான வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் அற்புத மூலிகை மருத்துவம்உடல் எடையை வேகமாக அதிகரிக்க அற்புத இயற்கை மருத்துவம்சத்து மிகுந்த பீட்ரூட் ஜூஸ் செய்ய ஒரு எளிய வழிமுறை