பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தேன் தேவையான அளவு
மஞ்சள் தூள் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மஞ்சள் தூள் உடன் தேன் சேர்த்து நன்கு பசை தன்மையாக மாறும் வரை கலக்கவும்.
  • பிறகு பூச்சி கடி உள்ள இடத்தில் இந்த பொருட்களை பூசி 20 இருந்து 30 நிமிடம் உலர வைக்கவும்.
  • பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து வந்தால் பூச்சி கடியில் இருந்து விடுபட்டு மிகவும் எளிதான தீர்வு பெறலாம்.
  • மேலும் இது எளிதான வீட்டு வைத்தியம் ஆகும்.
தேன்
மஞ்சள் தூள்