சினை நீர்ப்பை கட்டிக்களை போக்கும் ஒரு அற்புதமான மருத்துவம்

தேவையான பொருள்

கருஞ்சிரகம்10 கிராம்
சோம்பு10 கிராம்
இலவங்கப்பட்டை5 கிராம்
குங்குமப்பூ2 கிராம்
தண்ணீர்200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தண்ணீரை தவிர மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு நீர் 100 மி.லி ஆன பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது நறுமணமிக்க தேநீர் தயார் ஆகிவிடும்.
  • இந்த தேநீரை நாளொன்றுக்கு 20 மி.லி என்கிற வீதத்தில் உணவிற்கு பின் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் சினை நீர்ப்பை கட்டி முற்றிலுமாக குணமாகும்.

Add Your Heading Text Here