ஆண்களின் விந்து உற்பத்தி அதிகரிக்க வீட்டு வைத்தியம் April 3, 2021 | No Comments தேவையான பொருள் தாமரை விதை 1 கிராம் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு தாமரை விதையை இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக எடுத்துக்கொள்ளவும். மேலும் பாலுடன் இடித்த பொடியையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதை தொடர்ந்து இரண்டு வேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.இது எவ்வித பக்க விளைவும் இல்லாத மருந்து. தாமரை விதை Buy now பால் Buy now Related posts:உடல் வலிமை பெறநரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்உடல் எடை குறைய எளிய வழி வீட்டு வைத்தியம்வறண்ட சருமத்திற்கான வீட்டு மருத்துவம்