கருப்பை கோளாறுகள் நீங்க தினை ஊட்டச்சத்து மாவு

தேவையான பொருள்

 

தினை அரிசி¼ கிலோ
கருப்பு எள்100 கிராம்
சுக்கு50 கிராம்
ஏலக்காய்10 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • மேற்சொன்ன அனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து,
  • சலித்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் மாவை ஒருடம்ளர் நீரில் கரைத்து, கஞ்சி செய்து சாப்பிட ரத்தக் குறைவினால் உண்டாகும் நோய்கள் விலகும்.
  • பற்கள் உறுதியாகும். பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்கும்.
  • உடல் வலிகளை நீங்கும்.