குடல் புண் உள்ளவர்களுக்கான அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

குச்சி மஞ்சள் 1
சீரகம் 5 கிராம்
மலைத்தேன் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு குச்சி மஞ்சளை எடுத்துக்கொண்டு ஒரு நெய் விளக்கில் நன்றாக காட்டி குச்சி மஞ்சளை கரித்துண்டு ஆக மாற்ற வேண்டும்.
  • இவ்வாறு உருவான கரித்துண்டை ஒரு கல்வத்தில் போட்டு அதனுடன் 5 கிராம் சீரகமும் சேர்த்து நன்றாக இடித்து மென்மையாக போடி ஆக மாற்ற வேண்டும்.
  • பிறகு ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்து நன்றாக கலக்கி லேகியம் போல மாற்ற வேண்டும்.
  • இவ்வாறு உருவான லேகியத்தை உணவு உட்க்கொள்ளும் முன்பு 1 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல் புண் அறவே நீங்கி உடல் பலம் பெறும்.
மலைத்தேன்
சீரகம்
குச்சி மஞ்சள்