சிறுநீரக கல் கரைவதற்கான ஆயுர்வேத மருத்துவம்

தேவையான பொருள்

துளசி இலை ஒரு கைப்புடி அளவு
சீரகம் 5 கிராம்
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சூடுப்படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் நன்கு அரைத்த சீரகம் மற்றும்  துளசி இலை, ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 50 மி.லி வரும் வரை நன்றாக சுண்ட காய்ச்சி வேறு ஒரு பாத்திரத்தில் நன்கு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை காலை நேரங்களில் உணவிற்கு முன் குடித்து வந்தால் சிறுநீரக கல் மற்றும் பித்தப்பை கல் கரைந்து போகும்.  
சீரகம்
தண்ணீர்
துளசி இலை