அல்சர் குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

 பயன்கள்:
 
1)வயிற்று புண் எளிதில் குணமாகும் 
 
2)தொண்டை வலியை நீக்கும்.
 
3)உடல் சூட்டை உடனே குறைக்கும்.

தேவையான பொருள்

மணத்தக்காளி இலை ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 400 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 400 மி.லி தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் நீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • இந்த நீருடன் மணத்தக்காளி இலையை  சேர்த்துக்கொண்டு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை வெறும் வயிற்றில் தொடர்ந்து காலை மற்றும் மாலை குடித்து வந்தால் அல்சர் எளிதில் குணமாகும்.
  • மேலும் இந்த நீர் உடலுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படுத்துவது இல்லை.