தொண்டை புண் குணமாக உதவும் வேப்பம் பூவின் மருத்துவம்

தேவையான பொருள்

வேப்பம் பூ ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு  200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் ஒரு கைப்புடி அளவு வேப்பம் பூ சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • மேலும் இந்த நீரை தொண்டையில் படும்படி நன்றாக ஆவி புடிக்கவும்.
  • இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தொண்டை புண் மிகவும் எளிதாக குணமடையும்.
  • மேலும் இந்த மருத்துவம் நன்றாக பயனளிக்க கூடியது ஆகும். 
வேப்பம் பூ
தண்ணீர்