இரத்தசோகை சரி செய்ய

தேவையான பொருள்

காய்ந்த மிளகாய்

 3
உளுந்து 2 ஸ்பூன்

பூண்டு 

5 பற்கள்
புளி சிறிதளவு

கறிவேப்பிலை 

1 கப்

தேங்காய் துருவல் 

2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை

  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அணைத்து பொருட்களையும் சேர்த்து வதக்க வேண்டும் .

  • இறுதியாக தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும் .

  • அனைத்தையும் வதக்கிய பின் சூடு தனிய காத்தார விடுங்கள் .

  • பின் மிக்ஸியில் போட்டு அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைத்தால் துவையல் தயார் .

     

  • சாப்பிட நன்றாக இருக்கம்