உடல் பருமன் குறைய அகத்தி கஷாயம்

தேவையான பொருள்

அகத்திக்கீரை1 கைப்பிடி
மிளகு5
சீரகம்10
பூண்டு1 பல்
மஞ்சள் தூள்தேவையான அளவு
உப்புதேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • அனைத்தையும் தேவையான அளவு தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து கொள்ளவும்,
  • பின்பு அதனை வடிகட்டி, அருந்தவும்
  • இதனைக் காலை உணவாகக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடத்தால் உடல் பருமன், தொப்பை குறையும்.