மூட்டு வலி சரியாக

தேவையான பொருள்

நொச்சி இலைதேவையான அளவு
மிளகுநான்கு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • முதலில் நொச்சி இலையை நன்றாக வெந்நீரில் கழுவ வேண்டு
  • பின்பு நான்கு மிளகு சேர்ந்து கஷாயமாக்கி கொள்ள வேண்டும்
  • காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலன் தரும்
  • முற்றிலும் மூட்டு வலி சரியாகும்