அடிக்கடி விக்கல் வருவதை தடுக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

முழு மஞ்சள் 1
அதிமதுரம் பொடி 3 சிட்டிகை அளவு
பன்னீர் ரோஜா 1
ஆட்டு பால் 50 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு 50 மி.லி ஆட்டு பாலை நன்றாக சுண்ட காய்ச்சி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு முழு மஞ்சளை 
  • எடுத்து நன்றாக அடுப்பில் கரிய வைக்க வேண்டும்.இதன் பிறகு கரிய வைத்த முழு மஞ்சளின் மேல் உள்ள கரியை 3 சிட்டிகை எடுத்துக்கொண்டு காய்ச்ச பாலில் போட வேண்டும்.
  • பிறகு இதனுடன் 3 சிட்டிகை அளவு அதிமதுரம் பொடியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.கடைசியாக இந்த பாலுடன் பன்னீர் ரோஜா இதழை சேர்த்து 15 நிமிடம் ஆர வைத்தது அதன் பிறகு லேசான சூட்டில் ஒரு வேளை குடித்து வந்தால் அடிக்கடி விக்கல் வருவது தடுக்கப்படும்.
முழு மஞ்சள்
பன்னீர் ரோஜா
அதிமதுரம் பொடி