ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தியாக உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

வில்வ இலை 5 எண்ணம்
அண்ணாச்சி பழம் 100 கிராம்
அமுக்கரா கிழங்கு பொடி 5 கிராம்
பாதாம் பருப்பு 5 எண்ணம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • தோல் சீவிய அண்ணாச்சி பழத்தை 100 கிராம் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இதனுடன் வில்வ இலை எடுத்து இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இதனுடன் 5 கிராம் அமுக்கரா கிழங்கு பொடி மற்றும் நன்றாக இடித்து எடுத்துக்கொண்ட பாதாம் பருப்பு ஆகிய இரண்டு பொருட்களையும்  சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான அமுதம் சுவை தரக்கூடிய சாற்றை தினமும் காலை நேரங்களில் குடித்து வந்தால் ஆண்களின் அணுக்கள் அதிகரித்து அணுக்கள் கட்டி தன்மை பெறும். 
வில்வ இலை
அமுக்கரா கிழங்கு பொடி