பல் வலி வராமல் தடுக்க ஒரு சிறந்த வலி நிவாரணி July 18, 2020 | No Comments தேவையான பொருள் கடுக்காய் 1 தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கடுக்காய் எடுத்து ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீர் ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் கொதிக்கும் நீருடன் இடித்த பொடியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.இந்த நீரை வடிகட்டி 2 நிமிடம் வாய் சுத்தம் செய்து வந்தால் பல் வலி வராமல் முற்றிலுமாக தடுக்க முடியும்.மேலும் இந்த நீர் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆக செயல்படும். கடுக்காய் பொடி தண்ணீர் Related posts:கண்ணில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிதான மருத்துவம்இளமையுடன் வாழ அருமையான நாட்டு மருத்துவம்ஆண்களின் விந்து உற்பத்தி அதிகரிக்க வீட்டு வைத்தியம்பசியின்மை, அஜீரண கோளாறு, வயிற்று கோளாறு முற்றிலுமாக நீங்க எளிய வழி