கண் பார்வையை சரி செய்ய October 27, 2023 | No Comments தேவையான பொருள் முட்டைகோஸ் 1 கப்இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பூன்மிளகு 1 ஸ்பூன்சீரகம்1 ஸ்பூன்எண்ணெய்தேவையான அளவுஉப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.அதன்பின், இவற்றுடன் நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.இப்போது, அவை நன்கு கொதித்து வாசம் வரும். அவற்றை இறக்கி பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் சூப் தயராக இருக்கும். Related posts:காச நோய் சரியாகமிகவும் சுவையான முருங்கை தேநீர் தயாரிப்பு முறைஉடல் பலம் மற்றும் தாது பலம் உடலில் ஏற்படுவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்இரத்த வாந்தியே சரி செய்யும் பூசணி விதையின் மருத்துவ பலன்கள்