சிறுநீரக கல் கரைய எளிமையான சித்த மருத்துவம்

தேவையான பொருள்

பூளை பூ ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை  எடுத்துக்கொள்ளவும்.
  • தண்ணீரை  மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த தண்ணீர் உடன் பூளை பூ சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • தண்ணீர் 100 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு தண்ணீரை  வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த தண்ணீரை  தொடர்ந்து காலையில் குடித்து வர சிறுநீரக கல் சமந்தமான எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.
  • மேலும் இவ்வாறு உருவான தண்ணீரை ஒரு வாரம் குடித்து வர சிறுநீரக கல் முற்றிலுமாக கரைந்து விடும்.
  • இது மிகவும் பயனளிக்க கூடிய ஒரு எளிதான மருத்துவம் ஆகும். 
தண்ணீர்
பூளை பூ