நரை முடி நிரந்தரமாக கருப்பாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

மருதாணி பொடி 10 கிராம்
தேங்காய் எண்ணெய்  10 மி.லி
நெல்லிக்காய் பொடி 10 கிராம்
தயிர் 50 மி.லி
எலுமிச்சை சாறு 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தயிர் உடன் நான்கு வகையான பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • பிறகு கலக்கிய பொருட்களை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு அது கருமை நிறத்தில் தோற்றமளிக்கும்.
  • இதனை தலை முழுவதும் தடவி 20 நிமிடம் உலர வைத்துவிட்டு பிறகு சீயக்காய் தேய்த்து சாதாரண நீரில் குளித்து வந்தால் நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற முடியும்.
  • இவ்வாறு தொடர்ந்து வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நரைமுடி நீங்கும்.