குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

தண்ணீர் 200 மி.லி
உலர் திராட்சை 20 எண்ணிக்கை
எலுமிச்சை சாறு சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தண்ணீரில் உலர் திராட்சையை  ஒரு மணி ஊற வைத்துக்கொள்ளவும்.
  • இதை பிழிந்து சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துகொள்ள்ளவும்.
  • இதை ஒரு நாளைக்கு இருமுறை கொடுத்து வந்தால் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகும்.
  • இதை 8 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைக்கு பயன்படுத்த வேண்டும்.
  • மற்றோரு வழிமுறை
  • இரண்டு தேக்கரண்டி  வெந்தயத்தை 200 மி.லி தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை பருகி வந்தால் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகும்.