கர்ப்பப்பை பிரச்சினைகள் நீங்க

தேவையான பொருள்

மஞ்சள் கரிசாலை100 கிராம்
வெள்ளைக் கரிசாலை100 கிராம்
குப்பைமேனி இலை100 கிராம்
கொட்டைக்கரந்தை இலை100 கிராம்
அவுரி இலை100 கிராம்
செருப்படை இலை100 கிராம்
தேன்1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • ஆகியவற்றின் இலைகளை சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும்.
  • மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும்
  • அதிகாலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.