வயிற்றுவலி நீங்க

தேவையான பொருள்

இளம் வெற்றிலை1
கல் உப்பை3
மஞ்சள் தூள்மூன்று சிட்டிகை

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • இளம் வெற்றிலையில் மூன்று கல் உப்பை வைத்து மடித்து
  • பின்பு நன்கு மென்று விழுங்க வேண்டு
  • ஒரு டம்ளர் வெந்நீரில் மூன்று சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அருந்தினால்
  • வயிற்றுவலி பறந்து போகும்