கண் இமைகளில் முடி வேகமாக வளர ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

எலுமிச்சை தோல் 10 கிராம்
தேங்காய் எண்ணெய் 30 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தேங்காய் எண்ணெய் உடன் எலுமிச்சை தோல் சேர்த்துக்கொண்டு 24 மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.
  • அதன் பிறகு இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த எண்ணெய்யை இரவு தூங்குவதற்கு முன் கண் இமைகளின் முடியில் தடவவும்.
  • காலையில் சாதாரண நீரில் முகம் கழுவி வரவும். 
  • இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கண் இமைகளில் முடி வேகமாக வளரும்.
  • குறிப்பு:கண் எரிச்சல் உள்ளவர்கள் இந்த எண்ணெய்யை 15 நிமிடம் உலர வைத்து விட்டு சாதாரண நீரில் முகம் கழுவி விடவும் 
தேங்காய் எண்ணெய்