உதடு எப்படி கருப்பாக இருந்தாலும் கலராக மாற்ற ஒரு எளிதான வழி

தேவையான பொருள்

எலுமிச்சை பழம் அரைத்துண்டு
வெள்ளை சர்க்கரை சிறிதளவு
தேன் ஒரு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு எலுமிச்சை பழம் மீது சிறிதளவு வெள்ளை சர்க்கரை தூவி உதடுகள் மீது லேசாக தடவி விடவும்.
  • இதனை 5 நிமிடம் செய்ய வேண்டும்.
  • பிறகு இதை போல ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.
  • இரண்டையும் நன்கு கலந்து உதடு மீது தடவி 15 நிமிடம் உலர வைக்கவும்.
  • இதனை தொடர்ந்து 14 நாட்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் செய்து வந்தால் உதடு எவ்ளோ கருப்பாக இருந்தாலும் கலராக மற்ற முடியும்.
  • இது எந்த வித பக்கவிளைவு இல்லாத மருத்துவம் ஆகும்.
  • மேலும் இது மிகவும் எளிதான வழிமுறை ஆகும்.
தேன்
வெள்ளை சர்க்கரை
தேங்காய் எண்ணெய்