மலச்சிக்கல் சரியாக

தேவையான பொருள்

 செம்பருத்தி இலை

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • முதலில் செம்பருத்தி இலையை தூள் செய்து  கொள்ளவும்.
  • பிறகு இரு வேலையும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
  • இவ்வாறு தினமும் சாப்பிட்டு வற மலசிக்கல் விரைவில் குணமாகும்