காய்ச்சலை குணமாக்கும் பார்லி கஞ்சி தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

பார்லி அரிசி 50 கிராம்
பால் 100 மி.லி
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பார்லி அரிசியை ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு 100 மி.லி  பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் பாலுடன் ஏற்கனவே ஊற வைத்த பார்லி அரிசியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இந்த பொருட்களை கஞ்சி தன்மை அடைகின்ற வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு தேனையும் சேர்த்துக்கொள்ளவும்.
  • இப்போது சுவையான பார்லி கஞ்சி தயார்.