மூச்சி விடுவதை எளிமையாக்க உதவும் கண்டதிப்பிலி May 24, 2021 | No Comments தேவையான பொருள் கண்டதிப்பிலி 100 கிராம் சுக்கு 100 கிராம் மிளகு 100 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு கண்டதிப்பிலி,சுக்கு மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் சேகரித்து கொள்ளவும்.மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் போது அரைத்தேக்கரண்டி இந்த பொடியை எடுத்து நன்கு மென்று சாப்பிடவும்.பிறகு மிதமான சூட்டில் உள்ள நீரை குடிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் மூச்சு அடைப்பில் இருந்து எளிதில் விடுதலை பெறலாம். கண்டதிப்பிலி Buy now சுக்கு Buy now மிளகு Buy now Related posts:மூட்டு வலி நீங்க இதை சாப்பிட்டால் போதும்.சர்க்கரை நோய் புண்களை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருத்துவம்தோல் அரிப்பு மற்றும் சொறிசிரங்கு குணமாக எளிதான பாட்டி வைத்தியம்புற்று நோய் சரியாக பன்னிர்