இரத்த தட்டுக்கள் குறைபாடுக்கான பப்பாளி இலையின் மருந்து

தேவையான பொருள்

பப்பாளி இலை ஒரு கைப்புடி அளவு
தேன் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பப்பாளி இலையை எடுத்துக்கொண்டு அதனை நன்றாக அரைத்து பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றை இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு மேலும் இதனுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருத்துவ சாற்றை ஒரு நாளைக்கு இரு வேலைகளில் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த தட்டுக்களை வேகமாக அதிகரிக்க செய்யும்.மேலும் இரத்தின் இரும்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும். 
தேன்
பப்பாளி இலை