தீராத காய்ச்சலுக்கு ஒரு நிரந்தர தீர்வு

தேவையான பொருள்

இஞ்சி 50 கிராம்
மிளகு 50 கிராம்
பால் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இஞ்சி மற்றும்  மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் தனித்தனியே லேசான சூட்டில் வறுக்கவும்.
  • வறுத்த பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்கு பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த பாலுடன் ஒரு தேக்கரண்டி ஏற்கனவே பொடியாக்கபட்ட பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான பாலை தொடர்ந்து குடித்து வர தீராத காய்ச்சலும் உடனே தீரும்.