அஜீரணம் சரியாக October 26, 2023 | No Comments தேவையான பொருள் கருவேப்பிலைதேவையான அளவு இஞ்சிதேவையான அளவு சீரகம் பட்டைதேவையான அளவுதண்ணீர்1 டம்பளர் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை இஞ்சி சீரகம் கொதிக்க வைத்துக்கொள்ளவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் நீங்கும். இவ்வாறு அருந்தி வற அஜீரணம் விரைவில் குணமாகும். கருவேப்பிலை Buy now இஞ்சி Buy now சீரகம் பட்டை Buy now தண்ணீர் Buy now Related posts:உடல் துர்நாற்றம் போக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க!தீராத நெஞ்சு சளியை நிரந்தரமாக தீர்த்து வைக்கும் பாட்டி வைத்தியம்நன்றாக தூக்கம் வருவதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம்