பல நோய்க்கு மருந்தாகும் புங்கன் மர பூவின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

புங்கன் மரத்தின் பூ தேவையான அளவு
பசும் நெய் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு தேவையான அளவு புங்கன் மரத்தின் பூ மற்றும் நெய் ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனை கலக்கி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
  • பிறகு காய வைத்த பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்க வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த பொடியை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.
புங்கன் மர பூவின் பொடி
பசும் நெய்