தோலில் படிந்துள்ள கொழுப்பை நீக்க ஒரு சிறந்த வழி

தேவையான பொருள்

பூண்டு(பற்கள்)7 எண்ணிக்கை 
பனை வெல்லம்10 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பூண்டு தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த பூண்டு உடன் 10 கிராம் பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு அப்படியே சாப்பிட வேண்டும்.
  • இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோலில் படிந்துள்ள கொழுப்புகள் அறவே நீங்கும்.
  • உடல் பருமன் குறைவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.
  • மேலும் இது நன்றாக பயனளிக்க கூடிய ஒரு எளிய வழிவகை ஆகும்.


பயன்கள்:

1)தோலில் படிந்துள்ள கொழுப்புகள் நீங்கும்.

2)இரத்தத்தில் கொழுப்புகள் சேராது.

3)இதய பாதிப்புகள் முற்றிலுமாக குறையும். 

பூண்டு