உடல் எடை குறைய ஒரு எளிமையான இயற்கை வைத்தியம்

தேவையான பொருள்

கொள்ளு ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 200 மி.லி
மஞ்சள் தூள் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீருடன் கொள்ளு சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொண்டு நீரை நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது அருமையான கொள்ளு ரசம் தயார்.
  • இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை எளிதாக குறையும் 

குறிப்பு: மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த கொள்ளு ரசத்தை குடிக்க கூடாது.