காதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம்

தேவையான பொருள்

சுக்கு பொடி சிறிதளவு
பனை வெல்லம் தேவையான அளவு
நெய் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் சுக்கு பொடி மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த மூன்று பொருட்களையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வறுக்கவும்.
  • இவ்வாறு உருவான மருந்தை தினந்தோறும் ஒருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காதில் உண்டாகும் கடுமையான இரைச்சல் நீங்கும்.
சுக்கு பொடி
நெய்
பனை வெல்லம்