பால்வினை நோயை தீர்க்கும் மிக எளிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

சொடக்கு தக்காளி (விதைகள் மற்றும் இலைகள்) 5 எண்ணிக்கை
சீரகம் 5 கிராம்
மிளகு 5 கிராம்
தண்ணீர் 50 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு 50 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.
  • மேலும் இதனுடன் சொடக்கு தக்காளி செடி (விதைகள் மற்றும் இலைகள்),சீரகம் மற்றும் மிளகு ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு சீரகம் மற்றும் மிளகு கலந்த நீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை 48 நாட்கள் தொடர்ந்து செய்து தினந்தோறும் பருகி வரும் போது பால்வினை சேர்ந்த எந்த நோயும் நம்மை அண்டாது.